முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் உரிய வினைத்திறன்மிக்க உரிய நேரத்திலான மக்கள் நலன்கொண்ட பொதுச் சேவையொன்றை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக அரச நிறுவனங்களின் வினைத்திறன், விளைவுப் பெருக்கத்தன்மை என்பவற்றை விருத்திசெய்வதற்கு தேவையான முகாமைத்துவ மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு பங்கேற்பு முகாமைத்துவ கருவியொன்றாக சிறப்பாக விபரிக்கப்பட முடியும். தற்பொது முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் அனேகமான அமைச்சுக்கள், நிறுவனங்களில் தாபிக்கப்பட்டிருப்பதோடு அவை அந்தந்த அமைச்சின் கீழ் சிறப்பாக இயங்குகின்றன.
புதிய முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களைகளை தாபிக்கும் அதேவேளை அமைச்சுக்களில் உள்ள அனைத்து செயலாளர்களும் தேசிய நிருவாக மறுசீரமைப்பு நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் 2009 நவம்பர் 26 ஆம் திகதிய அவரது கடிதத்தில். வழங்கப்பட்டவழிகாட்டல்களைபின்பற்றும்படிபணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்றனர். மேற்படி வழிகாட்டல்களுக்கமைய அனேகமான அமைச்சுக்கள், அமைச்சின் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் செயலாளர் / ஏற்பாட்டாளர் ஒருவரை நியமித்துள்ளதோடு அவரது விபரங்களை வழங்குவதன் மூலம் இந்த அமைச்சுக்கு அது பற்றி அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய ஆவணங்கள்
2011/05/12ஆம் திகதியன்று இடம்பெற்ற முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் செயலமர்வின் அறிக்கை - பதிவிறக்கம் செய்க
2012/01/27ஆம் திகதியன்று இடம்பெற்ற முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் செயலமர்வின் கூட்ட அறிக்கை - பதிவிறக்கம் செய்க
திரு. சிவ ஞானசோதியினால் நடத்தப்பட்ட முன்வைப்புரை - பதிவிறக்கம் செய்க
2012/03/29 ஆம் திகதியன்று நிறுவனங்களின் தலைவர்கள், நிறுவன சார் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட ஏற்பாட்டாளர்களுக்கான செயலமர்வில் திரு. சூலாநந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட முன்வைப்புரை (குடிவரவு, குடியகழ்வு பொதுக் கட்டுப்பாட்டாளர்)- பதிவிறக்கம் செய்க
நிறுவன ரீதியான முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களுக்கான மாற்றுச் செயல் திட்டம் -2012
தொலைக்கற்றல் நிலையத்தில் 2012 ஜுன் 21 ஆம் திகதியன்று முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் ஏற்பாட்டாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான செயலமர்வின் கூட்ட அறிக்கை - பதிவிறக்கம் செய்க