கேகாலை மாவட்ட திறன் அபிவிருத்திப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தல்

31 ஜனவரி 2012

கேகாலை மாவட்ட செயலகத்தில் தாபிக்கப்பட்ட மாவட்ட திறன் அபிவிருத்தி பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் 2012 ஜனவரி 20 ஆம் திகதி மு.ப. 10.00 மணியளவில் இடம்பெற்றது. அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்கள் இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, இவ்வைபவத்தில் அரசியல்வாதிகளும், சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் பலரும் பிரதேசத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

 

keg1 keg2 keg3 keg4 keg5

 

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom