தேசிய நிருவாக மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரிலுள்ள மூன்று வெற்றிடங்களுக்காக ஆர்வமுடைய அரச அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2012 ஜனவரி 11

தேசிய நிருவாக மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளரிலுள்ள பின்வரும் பதவிகளுக்காக ஆர்வமுடைய அரச அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. பணிப்பாளர் நாயகம் – ஒரு நிலை
2.மேலதிகப் பணிப்பாளர் நாயகம் – ஒரு நிலை
3. பணிப்பாளர் – ஒரு நிலை

2012/01/11ஆம் திகதி டெய்லி மிரர் மற்றும் டெய்லி நிவுஸ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம்

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom