ஆட்சேர்ப்புத் திட்டம் , சேவைப்பிரமாணங்கள் திருத்த செயன்முறையை துரிதப்படுத்துவது தொடர்பான 7 வது குழுக் கூட்டம்

19 சனவரி 2012

ஆட்சேர்ப்புத் திட்டம், சேவைப்பிரமாணங்கள்திருத்த செயன்முறையை துரிதப்படுத்துவது தொடர்பான 7 வது குழுக் கூட்டம் கௌரவ அமைச்சரின் தலைமையில் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் 2012 சனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றது.

விடயங்களை தீர்ப்பதற்கும், தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்குமாக கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க இம்மாதத்தின் 24 ஆம் 26 ஆம் திகதிகளில் குறைந்த செயலாற்றுகையை காட்டிய 15 அமைச்சுக்களை அழைப்பதற்கு தீர்மானித்தார்.

பக்கம் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: வியாழக்கிழமை, சனவரி 19, 2012 பி.ப. 01:13 மணிக்கு

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom