28 பெப்ரவரி 2012
மாத்தளை, கண்டி மாவட்டங்களில் மாவட்ட திறன் அபிவிருத்தி கூறுகளின் அங்குரார்ப்பண வைபவங்கள் மாத்தளை மாவட்ட செயலகத்தில் தாபிக்கப்பட்ட மாவட்ட திறன் அபிவிருத்தி கூறு அங்குரார்ப்பண வைபவம், நண்பகல் 12 மணிக்கும், கண்டி மாவட்ட செயலகத்தில் பி.ப. 2.30 மணிக்கும், குறிப்பிட்ட செயலகங்களில் 2012 மார்ச்சு 02 ஆம் திகதியன்றும் இடம்பெறவுள்ளது. அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க வைபத்தில் பிரதம அதிதியாகவும் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் சிரேஷ்ட அரசியல்வாதிகளும் அரசாங்க அலுவலர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வர்.
பக்கம் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 28, 2012 மு.ப. 09:17 மணிக்கு