அரச துறையின் தர முகாமைத்துவத்திற்கான இலங்கை தராதரங்களின் வடிவமைத்தல்– தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு

10 மே 2012

சில அரசாங்க நிறுவனங்கள் தர முகாமைத்துவ ISO 9000 சான்றிதழை பெற்றிருக்கின்றன. எவ்வாறாயினும் அவை அத்தகைய சான்றிதழை பேணுதல், தொடர்ந்து வைத்திருப்பதில் பாரிய செலவினத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. அதே நேரத்தில் வழங்கப்பட்ட சேவைகளினால் மக்களின் எதிர்பார்ப்புக்கள், வாடிக்கையாளர் திருப்தி என்பவற்றை அளவிடுவதற்கான தகுதிறனும் விருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கான முயற்சியொன்றாக பொதுத் துறையின் தர முகாமைத்துவத்திற்கான இலங்கை தராதரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சனாதிபதி செயலகம், இலங்கை கட்டளைகள் நிறுவனம், வினைத்திறன் மேம்பாட்டு அமைச்சு, அரச சேவைகள் பயிற்சி நிறுவகம், தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம், அமைச்சு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு தொழில்நுட்ப குழு கூட்டம்கௌரவ அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் அமைச்சு கேட்போர் கூடத்தில் 2012 மே 08 ஆம் திகதி பி.ப. 2.00 மணியளவில் இடம் பெற்றது.

பக்கம் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது: வியாழக்கிழமை, மே 10, 2012 மு.ப. 12:00 மணிக்கு

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom