அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை சந்தித்தார்.

அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கௌரவ விமல் வீரவன்ச அவர்களை 2012 மே 23 ஆம் திகதியன்று சந்தித்து தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடி முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட பொறிமுறையை பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.

ma2

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், கட்டிடத் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கட்டிடத் திணைக்களம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்காக நியமிக்கப்பட்ட வெளியக வளங்கள் ஆட்கள் கௌரவ அமைச்சர்களுக்கு தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய நிலையையும், முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களான திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் திரு. கோட்டாபய ஜயரத்ன, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு ஆகியோர் இரண்டு வருடங்களுக்கான பின்வரும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைசாத்திட்டனர்.

g1

1. Establish and operationalise Management Reforms Cells in the Ministry of Construction, Engineering Services, Housing and Common Amenities and in institutions coming under the purview of the Ministry. Also, to include the Condominium Management Authority and the State Development and Construction Corporation in the second phase of the Functional and Work Processes Review.

2. Provide required technical knowledge on management reforms to MRC Convener/Secretary of the Ministry by the Ministry of Public Management Reforms.

3. Revision of Schemes of Recruitment (SORs) and Service Minutes (SMs) of the Ministry of Construction, Engineering Services, Housing and Common Amenities and institutions coming under the purview, as per the PA circular 6/2006 as at 2012.06.30 and to provide necessary co-ordination of the MPMR.

 

g4

Copyright © 2012 Ministry of Public Management Reforms. All Rights Reserved      

Solution by : Lankacom