நோக்கங்கள்
பெறுபெறுகளை அடிப்படையாகக் கொண்டு அணுகுமுறையூடாக விளைதிறன் மிக்க அரச முகாமைத்துவத்தை உறுதி செய்தல்.
நவீன தொழிநுட்ப பயன்பாட்டினூடாக அரசமுகாமைத்துவத்தை வினைத்திறனாக்கல்.
இந்த அமைச்சு இதன் செயற்பணியை அடைந்து கொள்வதற்காக 05 துறைகளை இனங்கண்டுள்ளது.
அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு கொள்கையும் வழிகாட்டல்களும்
அரச செயற்பாடுகளை மீளமைத்தல்
முகாமைத்துவ மறுசீரமைப்புக்கைளுக்காக அரசாங்க சேவையில் மனிதவள திறன் அபிவிருத்தி
அரச முகாமைத்துவ மறுசீமைப்பு ஆராய்ச்சிகளை அமுல்படுத்தல்
அரச முகாமைத்துவ மறுசீமைப்பு செய்ற்பாட்டை ஊக்குவித்தல்
2010.11.22 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1681/3 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த அமைச்சின் பொறுப்புக்கள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் மக்கள் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட சகல அரச செயற்பாடுகளையும் உச்ச வினைத்திறனுடன் மேற்கொள்வதனை உறுதி செய்யும் பொருட்டு வீண்விரையம் மற்றும் ஊழல் என்பவற்றினை நவீன முகாமைத்துவ நுட்ப முறைகள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றினை பொருத்தமான வகையில் ஈடுபடுத்தல்.
அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் வெற்றிகரமான முறையில் அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்தல்.
தேசிய நிருவாக மறுசீரமைப்பு சபையை கண்காணித்தல்.
ஏனைய அமைச்சுக்களின் பங்கேற்புடன் மேற்படி கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் வழிநடாத்துதல்.
அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு |
|
கட்டம்II, 6வது மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை | |
தொலைபேசி (பொது) | : +94 11 2187155 |
தொலைநகல் | : +94 11 2187153 |
மின்னஞ்சல் | : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |