அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் பின்வரும் இலங்கை நிருவாகச் சேவை மற்றும் இலங்கை கணக்காளர் சேவைகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இல |
பதவி | வெற்றிடங்களின் எண்ணிக்கை | இடம் | சேவை மற்றும் தரம் |
01 | சிரேஷ்ட உதவிச் செயலாளர் | 01 | அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு | இலங்கை நிருவாகச் சேவை (தரம் I) |
02 | பணிப்பாளர் | 01 | தேசிய நிருவாக மறுசீரமைப்பு மன்றம் | இலங்கை நிருவாகச் சேவை (தரம்I) |
03 | உதவிச் செயலாளர் | 02 | அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு |
இலங்கை நிருவாகச் சேவை |
04 | கணக்காளர் | 01 | அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு | இலங்கை கணக்காளர் சேவை (தரம் II அல்லதுதரம் III) |